அது உங்கள் போட்டோ உங்க போனுல எடுத்ததுக்கு என்ன ஆதாரம்? இதை நான் ட்விட்டரில் எடுத்தேன்..
நீங்கள் எடுத்த போட்டோவுக்கும் நான் ட்விட்டரில் எடுத்த போட்டோவுக்கும் வித்தியாசம் உள்ளது...
ஆராய்ந்து எதுவாக இருந்தாலும் சொல்லனும்.
மேல லிங்க் இருக்கு போய் பாருங்க...
சும்மா வந்து என்னோடதுன்னு...
more... ஒளரக்கூடாது....
பிறகு உங்க போட்டோவ திருடி போட்டு தான் நான் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.